இந்திய தேசியமா பார்பனிய தேசியமா ஜெயலலிதா

"புலிகளை ஆதரிப்பவர் எல்லாம் இந்திய தேச

துரோகிகள் என்றார் ஜெயலலிதா?

நாம் இப்படி சொல்லலாம்

புலிகளை (அல்லது ஈழ தமிழரை ) ஆதரிப்பவர்கள்

எல்லாம் பார்பனிய தேச துரோகிகள் ?

ஆமாம் துரோகிகள் தாம் என சொல்லிக்கிறேன்

ஏனெனில்

புலிகளை ஆதரிப்பது இருக்கட்டும் ஈழ தமிழர்களை
காக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்கனும்
என்று காங்கிரசோ , அல்லது ஜெயலலிதாவோ
இதுவரை எதேனும் பேசி இருக்கிறார்களா என்றால்
இல்லை

கலைஞர் ஒரு கவிதை எழுதியதும்
அதை வைத்து அரசியல் பன்றாங்கன்னு பொதுவா

சொன்னாலும் இதன் உள்ளார்ந்த விசயம்

என்னவென்றால் ?

தமிழன் திராவிடன் என சொல்லப்படும்

இனத்தோடெல்லாம் ஜெயலலிதாவுக்கு ஒட்டும் இல்லை

உறவும் இல்லை என கோவிலில் ஆடுகெடாய்

வெட்டகூடாது எனும் அவரது சட்டத்தை வைத்தும் ,

மதமாற்ற தடை சட்டம் கொண்டுவந்ததை வைத்தும்
சொல்லிவிடலாம் செயலலிதா ஒரு பார்பனிய
திமிர் பிடிச்சவர் என்று .

சரி இந்திய தேசத்துரோகிக்கும் இதுக்கும் என்ன

சம்பந்தம்னு கேட்டீங்கன்னா

அந்த அம்மையார் சொல்வது பார்பனிய தேசியம்

அதாவது மொட்ட பார்ப்பானுகளும் ஆதிக்க சாதிகளும்
குஜராத்தில் இரத்த படுகொலை செய்தார்களே
அந்த பார்பனியம்

இந்த நாட்டில் உள்ள தீமைக்கெல்லாம் முஸ்லீம்கள்தான்
காரணம் என சொல்லி அந்த அப்பாவிகளை

கொல்கிறார்களே அந்த பார்ப்பனியம்

மணல் மேட்டை இராமர் பாளம் என சொல்லி
அரசியல் செய்து நக்கி பிழைக்கிறார்களே

அந்த பார்பனியம்தான்

அந்த பார்பனிய தேசியம்தான் ஜெயலலிதா சொல்லும்

பார்பனிய தேசியம்

இந்த பார்பனிய வெறித்தனம்தான் தெகல்கா டாட்காமால்

நிரூபிக்கப்பட்டுள்ளது ." என்று எழுதினேன்

உடனே ஓடி வந்தார் ஒருத்தர் .

ஏப்பா வேணும்னா ஜெயலலிதாவை திட்டு

ஏன் பார்பனர்களை மொத்தமா திட்டுகிறாய்

என்றார்

சரி ஏன் திட்டகூடாதுன்னு கேட்டது

பார்பான் என்றால் எல்லாரையும் சமமாக

பார்ப்பான் அவந்தான் பார்ப்பான் என்றார்

அதன் படி ஜெயலலிதா பாப்பாத்தி இல்லையாம்

ஜெயலலிதா நான் பாப்பாத்தின்னு சட்ட சபையிலெயே
சொல்லி இருக்காங்களே என்றேன் .

நான் அவரை பாப்பாத்தின்னு ஒத்துகளை என்றார்


நான் கேட்டேன் சரி அப்ப நீங்க சொல்லும் இலட்சணத்தோடு இருக்கும் பார்பான்கள்

சிதம்பரத்தில் தமிழில் பாட போராடும்

ஆறுமுக சாமிக்கு ஏன் உதவவில்லை என்றேன்

அது சட்ட பிரச்சனை

என்றார்

சரி பார்பனர்கள் பார்பன திமிர் உள்ளவரை

பார்பன திமிர் என்று சொல்வதால்

உங்களுக்கு என்ன பிரச்சனை என்றதும்

பொதுவா அப்படி சாதியை சொல்லி திட்டகூடாது

என்றாரே பார்க்கலாம்

அரண்டு போயிட்டேன்.

ஒரு பார்ப்பானே தன்னை பார்ப்பனன் என சொல்லிகொண்டு திமிரா பேசினாலும்

நாங்க அதை பார்ப்பன திமிர்னு சொல்வது தப்பாம்

பொது நீதி படி

சாதி இல்லையாம் சாதி ஒழிந்து விட்டதாம்


நான் கேட்கிறேன் இவரை

சாதிதான் ஒழிஞ்சுடுத்தே ஏன் பார்பன திமிர்னு சொன்னதும் உங்களுக்கு கோபம் வருது

நீங்க பார்பானா?

உடனே இதுக்கு மேல பேச வேணாம்

என பேச்சை நிறுத்தி விட்டாருங்க

தனது சாதியை சொல்லி திட்டும் போது மட்டும் கோபம் வரும் இந்த நபர்

தனது சாதியின் பேரை சொல்லி திமிர் பேசும் நபர்களை அந்த கூட்டத்தை ஏன் கண்டிபப்தில்லை

அவருக்கான கேள்விகள்
----------------------------------
1. இம்மாதிரி சாதி பெருமை பேசும் தன் சாதிமக்களை கண்டுக்காம இருப்பவன் என்னைய்யா பார்ப்பான்

2.உலகத்தை திருத்த முடியாதுன்னு மூடிட்டு இருப்பேல்ல
இப்ப மட்டும் ஏன் வாய திறக்கிற

3.எதிர்ப்பு குரலை அடக்க மட்டும் பொது நீதி சாதி இல்லைன்னு பேச வரும் குடுமிகள் அராஜக குரலையும்
தட்டி கேட்கனும் என்று ஏன் தோன்றுவதில்லை

4 comments:

Anonymous said...

பார்பனர்கள் கடவுளுக்கு சமமானவர்கள்

அவர்களை திட்டுபவர்கள் நரகத்துக்குத்தான் போவார்கள்.

Anonymous said...

:)

said...

அன்பிற்கு இனியவன்...........

தமிழ் நாட்டில் தந்தை பெரியார் ஒருவர் இல்லவிடில் இந்தபாப்பான்கள் நம்மையெல்லாம்பாடசாலைக்குள் நுழையவே விட்டிருக்கமாட்டார்கள்.'நான்
பாப்பாத்திதான்" என்று சட்டசபைக்குள்ளே தை ரியமாகக்கூறிய ஒரு பாப்பாதியின் காலில் விழுந்துக்கிடப்பவர்கள் எல்லாம் பெரியாரின் சீடர்கள்‍‍,
அண்ணாவின் தம்பிகள் என்று கூறிக்கொள்ளூம் தன்மானமிழந்த தமிழர்கள் தானே

said...

//அவருக்கான கேள்விகள்
----------------------------------
1. இம்மாதிரி சாதி பெருமை பேசும் தன் சாதிமக்களை கண்டுக்காம இருப்பவன் என்னைய்யா பார்ப்பான்

2.உலகத்தை திருத்த முடியாதுன்னு மூடிட்டு இருப்பேல்ல
இப்ப மட்டும் ஏன் வாய திறக்கிற

3.எதிர்ப்பு குரலை அடக்க மட்டும் பொது நீதி சாதி இல்லைன்னு பேச வரும் குடுமிகள் அராஜக குரலையும்
தட்டி கேட்கனும் என்று ஏன் தோன்றுவதில்லை//


Good one