முகவுரை

உலகில் இதுவரை உருவான தத்துவங்களில் ,ஒரு பெரிய அளவுக்கு மக்களின் வாழ்க்கையை மாற்றிய மாற்றபோகிற ஒரு தத்துவம் "மார்சிசம்" தான் என்பதை நாம் மறுக்க முடியாது.

இங்கே நாம் மார்சிசத்தின் அடிப்படை பாடங்களை ஆரம்பிக்க போகிறோம்

இந்த பணியில் எனக்கு தோழர்கள் உதவும் படியும் , நல்ல பின்னூட்டங்களை
அளித்து இதை வளர்த்தெடுக்க உதவும் படியும் கேட்டுகொள்கிறேன்

தோழமையுடன்

தியாகு

6 comments:

said...

நல்லதொரு பணி

said...

உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்

R.V

said...

உறுதியாக

said...

சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

said...

தியாகு தங்களது முயற்சி பாராட்டுக்குரியது.

இன்றைய பிரச்சினை உலகை வியாக்கியானம் செய்வதல்ல; அதை எப்படி மாற்றுவதே என்பதே! என்று காரல் மார்க்சு வலியுறுத்தியுள்ளார்.

மார்க்சியம் என்றால் என்ன? மார்க்சியம் நிலையான தத்துவமா? அதன் தற்போதைய வளர்ச்சி நிலை!, சமூகத்தை மார்க்சியம் எவ்வாறு அணுகுகிறது... அதன் உலகக் கண்ணோட்டம் போன்ற அம்சங்களை வாசகர்களுக்கு அளித்து உதவிடுங்கள்.

மார்க்சியத்தை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற முயற்சி சிறப்பானது. தொடரட்டும் உங்கள் பயனம்...

வாழ்த்துக்கள்
சந்திப்பு கே. செல்வப்பெருமாள்

said...

அன்பார்ந்த தோழர்களே உங்கள்
அனைவரின் உற்சாகமிக்க ஊக்கம்தரும்
வார்த்தைகள் என்னை மேலும் மேலும்
மார்சிய அறிவியலை கற்கவும் கற்றதை
போதிக்கவுமான செயலுக்கு உந்திசெல்கிறது . இந்த முயற்சியின் அடுத்த கட்டம் ஒரு தமிழ் தளத்தை நிறுவுவது அதில் மார்சிய நூல்களின் சாராம்சத்தையோ அல்லது அனைத்தையுமோ இடுவது ஆகும்
அசுரன் ,ராஜா வனஜ் ,ஸ்டாலின் ஆகியோர் இதில் உதவுவார்கள் என நம்புகிறேன் .
தோழர் சந்திப்பு செல்வ பெருமாள்
//மார்க்சியம் என்றால் என்ன? மார்க்சியம் நிலையான தத்துவமா? அதன் தற்போதைய வளர்ச்சி நிலை!, சமூகத்தை மார்க்சியம் எவ்வாறு அணுகுகிறது... அதன் உலகக் கண்ணோட்டம் போன்ற அம்சங்களை வாசகர்களுக்கு அளித்து உதவிடுங்கள்//
என தாங்கள் சொல்வதைத்தான் செய்வது என் நோக்கம் தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

மக்களை மார்ஸிய வழியில் திரட்டு
அணிதிரளுவோம்

தோழமையுடன்

தியாகு