tag:blogger.com,1999:blog-7303817053576747551.post7179964246997624401..comments2023-06-06T21:19:46.881+05:30Comments on marxist: இயங்கியல்thiagu1973http://www.blogger.com/profile/16323600220551565321noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7303817053576747551.post-5922212340398650812007-05-24T09:30:00.000+05:302007-05-24T09:30:00.000+05:30அன்பின் மயூரன் ,தங்களது வருகைக்கு நன்றி தமிழ் வாசக...அன்பின் மயூரன் ,
தங்களது வருகைக்கு நன்றி
தமிழ் வாசகர்களுக்கு மார்க்சியம் குறித்த
ஒரு விரிவான பார்வையை தர நினைத்துதான் இந்த பிளாக்கை தொடங்கி உள்ளேன் .
மற்றபடி கலைகளஞ்சியத்துக்கு சேர்க்கவும் எண்ணமுள்ளது .thiagu1973https://www.blogger.com/profile/16323600220551565321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7303817053576747551.post-79107493271917622832007-05-23T23:49:00.000+05:302007-05-23T23:49:00.000+05:30உங்களது மார்க்சியம் குறித்த தளத்தைப்பார்வையிட்டேன்...உங்களது மார்க்சியம் குறித்த தளத்தைப்பார்வையிட்டேன்.

மார்க்சியம் தொடர்பான சொற்களுக்கும், ஏனையவற்றுக்கும் விளக்கமளிக்கும் கலைக்களஞ்சியக்கட்டுரைகளை உங்களால் ஆக்க முடியுமானால் அவற்றை விக்கிபீடியாவில் சேர்த்து வைக்கும்போது மிகுந்த பலனை தூர நோக்கில் அளிக்கும்.

உங்கள் வலைபப்திவிக்கட்டுரைகள் கலைக்களஞ்சிய நடையைக் கொண்டிருக்கவில்லை. அவை கட்டுரைக்கான நடையைக் கொண்டிருக்கின்றன என்பதால் நேரடியாக அவற்றை விக்கிபீடியாவில் இணைக்க முடியாதுள்ளது.

தமிழ விக்கிபீடியாவில் பயனர் கணக்கொன்றினை உருவாக்கிக்கொண்டு பங்களிக்க வருமாறு வேண்டுகிறேன்.

எல்லாவிதமான உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறேன்.

விக்கிபீடியா தொடர்பான அறிமுகத்திற்கு,

இக்கட்டுரையைப் பார்வையிடவும்
மு. மயூரன்https://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7303817053576747551.post-13519409905391643722007-05-02T18:30:00.000+05:302007-05-02T18:30:00.000+05:30அசுரன் ,தமிழ் மணப்பட்டையை இணைக்கும் முயர்சிகள் செய...அசுரன் ,

தமிழ் மணப்பட்டையை இணைக்கும்
முயர்சிகள் செய்து பார்த்தேன் அது முடியவில்லை அதான் இணைக்க இயலவில்லைthiagu1973https://www.blogger.com/profile/16323600220551565321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7303817053576747551.post-25912776660675722182007-05-02T18:19:00.000+05:302007-05-02T18:19:00.000+05:30தோழர் தியாகு,கட்டுரையை தமிழ்மணத்தில் இணைக்கும் முக...தோழர் தியாகு,

கட்டுரையை தமிழ்மணத்தில் இணைக்கும் முகமாக தமிழ்மண பட்டையை சொடுக்கவில்லை(click) என்றூ நினைக்கிறேன்.

அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7303817053576747551.post-75000996929431313012007-04-16T21:33:00.000+05:302007-04-16T21:33:00.000+05:30வாழ்த்துக்கள் தோழர்.அப்புறம்,நம்ம சந்திப்பு சார் வ...வாழ்த்துக்கள்
தோழர்.

அப்புறம்,
நம்ம சந்திப்பு சார் வாழ்த்து
சொன்னது தான்
ரொம்ப அருவருப்பாக இருந்தது,
அந்த rss அரை டவுசர் அரவிந்தனை
பார்த்து ஒடி ஒளிந்து கொண்ட
அண்ணன் வாழ்த்து சொல்ல வர்றாரு,
வெட்கமாயில்லை.

சரி சரி டாடயிஸ்டுகளை
பற்றி,அதாவது அவர்களின்
தத்துவ திரிபை பற்றியும் எழுதுங்கள்
சரியாக போய் விடும்.

பாவெல்Anonymousnoreply@blogger.com