tag:blogger.com,1999:blog-7303817053576747551.post7162830122465833929..comments2023-06-06T21:19:46.881+05:30Comments on marxist: மார்க்சிய அரிசுவடி-பகுதி 3thiagu1973http://www.blogger.com/profile/16323600220551565321noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7303817053576747551.post-39511655772655480312007-10-03T10:28:00.000+05:302007-10-03T10:28:00.000+05:30//ஒன்பது லட்சத்து 44 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணம் ...//ஒன்பது லட்சத்து 44 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்வல்லது . //

ஒன்பது லட்சத்து 44 ஆயிரம் கோடி கிலோமீட்டர்கள் என்று இருக்கவேண்டும்.சாலிசம்பர்https://www.blogger.com/profile/11914103643750793443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7303817053576747551.post-29185211158537541372007-10-03T09:35:00.000+05:302007-10-03T09:35:00.000+05:30அன்புள்ள நண்பர் மூர்த்திக்கு ,நீங்கள் "கம்பிக்குள்...அன்புள்ள நண்பர் மூர்த்திக்கு ,

நீங்கள் "கம்பிக்குள் வெளிச்சங்கள் எழுதிய" தோழர் தியாகுவென்று என்னை தவறாக புரிந்து கொண்டீர்கள் .

என் பெயரும் தியாகுதான் அவருக்கும் எனக்கும் பெயரும் மார்க்சிய பிடிப்பும்தான் ஒரே ஒற்றுமை.

மற்றபடி மார்க்சியத்தை தொடர்ந்து எழுத முயலுகிறேன் .

தோழமையுடன்
தியாகுthiagu1973https://www.blogger.com/profile/16323600220551565321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7303817053576747551.post-39471763112038767082007-10-01T17:22:00.000+05:302007-10-01T17:22:00.000+05:30மார்க்சியம் பற்றிய தங்களின் இந்த தொடரை வரவேற்கிறேன...மார்க்சியம் பற்றிய தங்களின் இந்த தொடரை வரவேற்கிறேன். ஏற்கனவே தாங்கள் எழுதிய ‘மார்க்சியம் ஆனா ஆவன்னா’ நான் பல முறை படித்து இருக்கிறேன். சிறிது இடைவெளிக்கு பிறகு திரும்பவும் படிக்கும் போது மார்க்சியத்தில் மேலம் தெளிவு பெறுவதாகவே உணர்கிறேன். இந்த தொடரின் அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

தாங்கள் தமிழில் மொழி பெயர்த்த, மார்க்ஸ் எழுதிய ‘மூலதனம்’ படிக்க வேண்டும் என ஆர்வமாய் உள்ளேன். விரைவில் இதனை தொடர்வேன்.

தங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள் !Unknownhttps://www.blogger.com/profile/03891317003313369542noreply@blogger.com